ஆக்ஸிஜன் பற்றி வதந்தி பரப்பினால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்!

இந்தியாவில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.

ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக வதந்தி பரப்பினால், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *