மிளகாய் பொடியை தூவிவிட்டு விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்

சினிமாவில் வரும் காட்சிபோல ராஜஸ்தானில் 16 விசாரணைக் கைதிகள் பெண் காவலர்கள் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.இந்நிலையில்,தப்பிச்சென்ற கைதிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *