நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் குறைந்த பிறகு அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கி வருகிறது. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, ஏப்ரல் 14 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்க மத்திய அரசு முடிசு செய்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் ஏப்ரம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறை இருக்கிறது. ஆனால், மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.