குடியரசுத்தலைவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு சென்ற வாரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு வெற்றிகரமாக பைபாஸ் அறுவை சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றது.இதனை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும்,குடியரசுத்தலைவர் நலமுடன் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.