தனுஷ்கோடிக்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், குடியரசு தினத்தன்று இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் தனுஷ்கோடியில் வைத்து இந்திய பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சீன அதிபரை மாமல்லபுரத்தில் வைத்து மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *