விமானத்தில் நடுவானில் பிறந்த குழந்தை,உதவிய பெண் மருத்துவர்

பெங்களூருவிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் நேற்று ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் மருத்துவர் சரியான நேரத்தில் அந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.இதனால் அந்த பெண் மருத்துவர் சுபானாவிற்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.விமானம் தரையிறங்கிய பிறகு மருத்துவர் சுபானாவிற்கு இண்டிகோ பணியாளர்கள் மலர்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *