பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் மோடி – மம்தா

பிரதமர் பதவிக்கு மோடிதகுதியற்றவர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கி பேசியுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மம்தா சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியையும், பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும் பா.ஜா.க தன்னை எதிர்ப்பவர்களை அடக்கி ஆள நினைக்கிறது என்றும் பேசினார். மேலும் அவர் பா.ஜ.க-விற்கு எதிராக தொடர்ந்து செயல்படபோவதாகவும் கூறினார். பா.ஜ.க-வை இந்த தேர்தலில் வெற்றி பெற விட மாட்டேன் எனவும் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *