புதுச்சேரியில் பாஜக – அதிமுக தொகுதி பங்கீடு இழுபறி!

புதுச்சேரியில் பாஜக – அதிமுக தொகுதி ஒதுக்கீடு பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குகு 14 தொகுதிகளும், பாஜகவுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 14 இடங்களில் அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தனியார் விடுதியில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகருடன் அதிமுக புதுவை பொறுப்பாளரான அமைச்சர் எம்.பி.சம்பத் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும் புதுச்சேரியில் பாஜக – அதிமுக தொகுதி ஒதுக்கீடு பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது. தற்போது அதிமுகவுக்கு 3 தொகுதிகள் மட்டுமே பாஜக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50% இட ஒதுக்கீடு இல்லை. சமூகநீதி மீது தாக்குதல் நடத்தும் அதிமுக – பாஜக: ஸ்டாலின் காட்டம் தேர்தல் வரும்போதுதான் கூட்டணி தலைமை குறித்து முடிவு! பாஜகவுக்கு எடப்பாடி பதில் மீண்டும் செல்லாக்காசாகி விடுவோமோ என்ற அச்சம்.பொள்ளாச்சி விவகாரம் மூலம் அதிமுகவை வழிக்கு கொண்டு வர பாஜக முயற்சி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *