ஜம்மு காஷ்மீரில் காவலர்கள் மீது வெடிகுண்டு வீச்சு

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.இதில் இரண்டு காவலர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *