ஒரு பிஸ்ஸாவ மாத்தி டெலிவரி பண்ணதுக்கு ஒரு கோடி இழப்பிடா?

2019-ஆண்டு தீபாலி என்ற உத்திர பிரதேச பெண் வெஜ் பிஸ்ஸா ஆர்டர் செய்துள்ளார்.ஆனால், அவருக்கு வெஜ் பிஸ்ஸாவுக்கு பதிலாக நான் வெஜ் பிஸ்ஸா தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அரைமணி நேர தாமதம் ஆனதால் பசியிலிருந்த அந்தப் பெண் பிஸ்ஸாவை கவனிக்காமல் சாப்பிட்டுள்ளார்.அதன் பின் தான் சாப்பிடுவது நான் வெஜ் பிஸ்ஸா என்பதை உணர்ந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து அவர் நுகர்வோர் நீதி மன்றத்தில் 1 கோடி இழப்பிடு கேட்டு வழக்கு பதிவு செய்தார்.இது குறித்து அவருக்கு பதிலளிக்க பிஸ்ஸா உணவகத்திற்கு தற்போது டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *