எக்ஸாம் இப்ப இல்லையா! போராடும் மாணவர்கள்,போராட்டத்தை கலைக்கும் அரசு

கேரளாவில் தேர்தல் நடைபெற இருப்பதால் 10 மற்றும் 12- ஆம் வகுப்பிற்கான தேர்வுகளை ஏப்ரல் 8-ம் தேதிக்கு அரசு தள்ளிவைத்துள்ளது.இதனையடுத்து மலப்புரத்தில் மாணவர்கள் அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைந்து செல்ல செய்தனர்.தேர்வுகளை தள்ளிவைக்க கேரள அரசு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…