வெள்ளப்பெருக்கின் காரணமாக ஹவாய் அவசரநிலை அறிவித்தது

ஹவாயில் கடுமையாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் அணைக்கட்டுகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து ஹவாய் அவசரநிலையை அறிவித்துள்ளது.மேலும் அங்கு வசித்துவரும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…