பனாமா அதிபர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.இதனையடுத்து அந்நாட்டின் அதிபர் லாரண்டினோ கார்டிசோ முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.பனாமா மிகப் பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.பனாமாவில் 3,45,236-பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…