எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை மார்ச் 15 வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவை வருகிற மார்ச் 15 -ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்கள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும் அமளியில் ஈடுபட்டன.இதனையடுத்து அவை மார்ச் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…