மேற்கு வங்கத்தில் சரமாரியாக தாக்கப்பட்ட இந்திய விவசாயி

மேற்கு வங்கத்தில் தங்கபாரா எனும் விவசாயி வசித்து வருகிறார்.அவர் தன்னுடைய குளத்திற்கு சென்ற போது அங்கு இரண்டு பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் அவருடைய குளத்தில் மீன் பிடித்துள்ளனர்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி இருவரையும் குளத்தை விட்டு வெளியேருமாறு கூறினார்.வெளியேற மறுத்த அந்த இருவரும் விவசாயியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.மேலும் விவசாயியை குளத்தில் பிடித்து தள்ளவும் முயன்றுள்ளனர்.இதனை கண்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் அவர்களிடமிருந்து அந்த விவசாயியை மீட்டார்.