கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா 48 மணி நேரத்திற்கு பறக்க முடியாது

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விமான குழுவானது அடுத்த 48 மணி நேரத்திற்கு வானில் பறப்பதற்கு உடலளவில் தகுதியற்றவர்கள் என விமானத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு நாட்களுக்கு அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லையெனில் மீண்டும் அவர்கள் வழக்கம்போல் பணியைத் தொடரலாம் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *