ஆண்கள் தினம் கொண்டாட வேண்டும் – மாநிலங்களவை எம்.பி

மாநிலங்களவை பரிந்துரைக்கப்பட்ட எம்.பி-யும் , கிளாசிகல் நடன கலைஞருமான சோனல் மன்சிங் ஆண்களுக்கான தினமும் கொண்டாடப்பட வேண்டும் என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு நாடாளுமன்ற இரு அவைகளையும் சிறிது நேரம் சிரிப்பில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *