சர்வதேச மகளிர் தினத்தில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் காவல்துறையில் பணிபுரியும் மகளிருக்கு 900 இரு சக்கர வாகனத்தை வழங்கினார். இதில் ஆந்திர உள்துறை அமைச்சரும் கலந்து கொண்டார்.மேலும் பெண்களுக்கான பொது விடுப்பு நாட்கள் 20-ஆக அதிகரித்து உத்தரவிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி.