சட்டப்பேரவைக்கு குதிரையில் வலம் வந்த எம்.எல்.ஏ!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு குதிரையில் வந்துள்ளார் இளம் வயது பெண் சட்டப்பேரவை உறுப்பினரான அம்பா பிராசாத்.

கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் Barkagaon தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் மிகவும் இளையவர்.

“இந்தக் குதிரையை சர்வதேச மகளிர் தினத்தன்று ஓய்வு பெற்ற கர்னல் ரவி ரத்தோர் எனக்கு பரிசாக வழங்கியுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…