கோவா மற்றும் மஹாராஷ்டிராவில் போதைப்பொருள் ரெய்டு

கோவா மற்றும் மஹாராஷ்டிராவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் சில வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் போதைப்பொருள் வியாபாரிகள் சிக்கினர்.அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.இந்த சோதனை ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் மார்ச் 7 மற்றும் மார்ச் 8 தேதிகளில் நடைபெற்றது. போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் நோக்கில் இது போன்ற பல அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…