இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு காரணமான டாக்டர் அம்பேத்கரின் சிலை ஹரியாணா சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ளது.இதனை அம்மாநில முதல்வர் மனோஹர் லால் திறந்து வைத்தார்.மேலும் அவர்,அம்பேத்கர் எப்போதும் அவருடைய உழைப்பிற்காக நினைவுகூறப்படுவார் என்றார்.இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியினரும் கலந்துகொண்டனர்.