இந்த ஆண்டு மகளிர் தின விழாவில் உத்திரபிரதேச பெண்களின் நிலை மாறும்

உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.அதில் அவர், இந்த மகளிர் தின விழாவில் பெண்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார்.இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பும் அவர்களுடைய நலனும் உறுதிசெய்யப்படும். “ப்ளாஸ்டிக் பார்க்” ஒன்றும் உத்திரபிரதேசத்தில் அமையவுள்ளது.இதன் மூலம் 25000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.