புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்

கல்விதுறை அமைச்சகம் புதிதாக இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்கியுள்ளது.இவை கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அமையவுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கையானது 1247-ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *