எல்லையில் அதிகரிக்கும் கொலைகள் – வெளியுறவுத்துறை அமைச்சர்

அரசுமுறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்களாதேஷிற்கு சென்றுள்ளார்.

அப்போது தீஸ்தா நதிநீர் பங்கீடு குறித்தும்,எல்லையில் நடக்கும் கொலைகள் குறித்தும் பேசினார்.பங்காளதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் எ.கே.எ மோமன் அவருடன் நதிநீர் விவகாரம் தீவிரமடைந்து வருவதை ஆலோசித்தார். 1971-ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திர போருக்கு பின் இருநாட்டின் உறவானது பலமாக உள்ளது.எல்லையில் நடக்கும் கொலைகள் இருநாட்டின் உறவுக்கு பாதிப்பை உண்டாக்கும் எனவும் ஜெய்சங்கர் கூறினார்.கொரோனா கால கட்டத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் பங்களாதேஷிற்கு அதிக அளவில் தடுப்பூசி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…