மத்திய நேரடி வரி ஆணைய தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு

மத்திய நேரடி வரி ஆணைய தலைவரான பிரமோத் சந்திர மோடியின் பதவிக்காலமானது மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1982-ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருவாய்த்துறை அதிகாரியான மோடி பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு மத்திய நேரடி வரி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.தற்போது அமைச்சரவை குழுவானது இவரது பதவிகாலத்தை மார்ச் 1,2021-லிருந்து மே 31,2021 வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *