கடல்சார் உச்சி மாநாட்டை தொடங்கிவைக்கும் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வருகிற மார்ச் 2-ல் மூன்று நாள் கடல்சார் உச்சி மாநாட்டை வீடியோ கான்ஃப்ரன்ஷ் மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக பிரதம மந்திரியின் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆனது துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும்.இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளிலிருந்தும் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் இந்த மாநாடானது இந்தியாவும் கலந்து கொள்ளும் மற்ற நாடுகளும் இந்திய பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளின் மூலம் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி கொள்ள வாய்ப்பாக அமையும்.டென்மார்க் இந்த மாநாட்டை இந்தியாவுடன் இணைந்து நடத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…