பஞ்சாபின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடக்க இருக்கும் ஐந்து மாநிலங்களான அஸ்ஸாம்,கேரளா,தழிழ்நாடு,மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்கும் பஞ்சாபிலிருந்து 38 மாவட்ட ஆட்சியர்களை பொது பார்வையாளர்களாகவும், 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளை சட்ட ஒழுங்கு பார்வையாளர்களாகவும் நியமித்துள்ளது

.இந்த அறிவிப்பினை வெளியிட்ட பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி Dr.S.கருணா ராஜூ புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வயாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்துடணான சந்திப்பு வருகின்ற மார்ச் 3-ஆம் தேதியன்று வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.