அங்கன் வாடியில் மூன்று நாள் முட்டை – தமிழிசை

புதுச்சேரியின், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழிசை ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், புதுச்சேரி அரசு அங்கன்வாடி குழந்தைகளின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்யும். எனவே, குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையின் அளவு அதிகரிக்கப்படும். இனி, வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…