புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

புதுச்சேரியில், எம்.எல்.ஏக்கள் பதிவி விலகிய விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால், முதல்வர் நாராணசாமி தன் ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் அளித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை. இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் பரித்துரைத்துள்ளார். இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என தெரிவிக்கக்ப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…