உத்தரகாண்டிற்கு இழப்பீடு அளிக்க வேண்டும் :தேசிய பசுமை தீர்ப்பாயம்
பனிப்பாறை உடைந்ததால் உத்தரகாண்டின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதன் எதிரொலியாக உத்தரகாண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் தேசிய வெப்ப மின் நிறுவனத்திற்கு இழப்பீடு அளிக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்நிறுவனமானது இழப்பீடு தொடர்பான உத்தரவை மறுபரிசீலிக்க கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயமானது தற்போது தேசிய வெப்ப மின் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதே இதற்கு காரணம்