பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் 25 ஆயிரம் –

சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, பீஹாரின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். அதில் திருமணமாகாத பெண்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் ரூ.25 ஆயிரம் ரூபாயும்  இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் ரூ.50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், அதில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக ரூ.500 கோடி செலவிடப்படவுள்ளது. அனைத்து கிராமங்களிலும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…