இந்தியா – மொரீசியஸ் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள்

இன்று செவ்வாய்கிழமை இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையே
சுதந்திர தொழில்புரிதல் மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெலுத்தாகின.

இதுவே இந்தியாவானது முதல்முறை ஒரு ஆப்பிரிக்க நாட்டுடன் சுதந்திர தொழில்புரிவது தொடர்பாக கையெழுத்திடும் ஒப்பந்தமாகும்.2011-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா கையெழுத்திடும் முதல் சுதந்திர தொழில்புரிவது ஒப்பந்தம் இதுவே ஆகும்.போர்ட் லூயிஸ்ஸிலிருந்து இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.கொரோனாவால் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் இரு நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *