என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் – கமல்ஹாசன்

என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், நான் அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்றது நம் சரித்திரம் எனவும் கட்சி உட்கட்டமைப்பை தனிமனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி விளையாடியது இனி நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *