மம்தாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று 3-வது முறை முதல்வராக இன்று பொறுப்பேற்றார். மேற்கு வங்கத்தில் 3 வது முறையாக முதல்வராகும் அவருக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அவர் பாசிச சக்திகளுக்கு எதிரான பெரும் போரில் வெற்றி பெற்று 3 வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்கும் மம்தா பானர்ஜிக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *