பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தோல்வி!

தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தோல்வியைத் தழுவியுள்ளார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1393 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகனை தோற்கடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…