9 தொகுதிகளில் பாமக முன்னிலை!

பாமக 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மேட்டூர் , சேலம் மேற்கு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், தருமபுரி, பொன்னாகரம், மயிலம் உள்ளிட்ட தொகுதிகளில் பாமக முன்னிலை வகித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…