பின்னடைவை சந்திக்கும் முக்கிய வேட்பாளர்கள்!

இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் ஆன முதலே திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் பல முக்கியத் தலைவர்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் சீமான், டிடிவி தினகரன் , அண்ணாமலை, குஷ்பு என எதிர்பார்க்கப்பட்ட பலரும் பெரும் பின்னடைவச் சந்தித்து வருகின்றனர். ஓ. பன்னீர் செல்வம் அவர்களும் தற்போது பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட பலரும் பின்னடைவை சந்தித்தும் மீண்டும் முன்னிலை பெற்று வருவதும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.