திருவொற்றியூரில் திமுக முன்னிலை!

திருவொற்றியூர் தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி சங்கர் முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *