காங்கிரஸ் 11 தொகுதிகளில் முன்னிலை!

காங்கிரஸ் இதுவரை 11 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. வைகுண்டம், மயிலாடுதுறை, குளச்சல், கிள்ளியூர் , விளவங்கோடு, காரைக்குடி, சோளிங்கர், விருத்தாசலம் , வேளச்சேரி உள்ளிட்ட 11 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *