கோவை தெற்கு தொகுதில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ம.நீ.ம வேட்பாளர் கமல்ஹாசன் 2-வது இடத்திலும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 3-வது இடத்திலும் பின்தங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *