திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ரூ.3 கோடி சொத்துக்கள் முடக்கம்

மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஸ்  உள்பட 3 பேரிடமிருந்து ரூபாய் 3 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கில் குணால் கோஸ்  எம்.பி. சதாப்தி ராய், தேப்ஜானி முகர்ஜியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *