முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

சேலம் ஆட்டையாம்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார் .

வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜமுத்துவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர், பதவி என்பது வேறு, பாசம் என்பது வேறு; சேலம் மாவட்ட மக்களை பாசத்துடன் பார்ப்பவன் நான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *