வாரிசு அரசியல், திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, ரவுடிசம் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் தற்போதைய ஆட்சி குறித்தும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைமை செயற்குழு உறுப்பினர் உமா நமது தி நியூஸ் லைட் (thenewslite) யூ டியூப் சேனலுக்கு தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.