அஸ்ஸாமில் 63.03%, மேற்குவங்கத்தில் 71.07% வாக்குப்பதிவு

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும்,மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் உட்பட 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தற்போது வரை அஸ்ஸாமில் 63.03 சதவீத வாக்குகளும்,மேற்கு வங்கத்தில் 71.07 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *