உதடுகளுக்கு மட்டுமே சேவை செய்பவர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசனின் சர்ச்சை பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு கட்சியினரும் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்தும் பேசி வருகின்றனர்.

இன்று கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பேசிய அவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை இரட்டை அர்த்தத்தில் விமர்சித்து பேசியுள்ளார்.கமல்ஹாசன் உதட்டளவில் மற்றும் உதடுகளுக்கு மட்டுமே சேவை செய்பவர் என விமர்சித்து பேசியுள்ளார்.அவரது இந்த சர்ச்சை பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *