தபால் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆசிரியை சஸ்பெண்ட்
தென்காசி சுரண்டையில் ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் தனது தபால் வாக்கினை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.இந்த செயல் தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனையடுத்து,ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா பரவலின் காரணத்தால் இந்த ஆண்டு முதன் முறையாக தேர்தல் ஆணையம் தபால் வாக்குப்பதிவினை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.