தமிழகத்தை பாஜக-விடம் அடகு வைத்த அதிமுக – கனிமொழி

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

திமுக எம்.பி கனிமொழி திருவாரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.இந்த பரப்புரையின் போது அதிமுக தமிழகத்தை பாஜக-விடம் அடகு வைத்து விட்டதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் தற்போது கார்ப்போரேட் ஆட்சி நடைபெற்று வருவதாகவும்,அதிமுக பாஜக-வின் பினாமியாக செயல்பட்டு வருகிறது எனவும் தாக்கிப் பேசினார்.

இந்த ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வரப் போகிறார்கள் எனவும் அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *