தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ளது.இதனையடுத்து தேர்தல் நடைபெறும் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட வேண்டும் என்று சேலத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…