அரசியலுக்கு வந்ததால் 300 கோடி இழப்பு – கமல்

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், தேர்தல் பிரச்சாரங்களிலும் அனல் பறக்கிறது. உலக நாயகன் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், கமலஹாசன் நான் அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் ஊழல் செய்து சிறைக்குச் சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவுக்கு வசதியாக இருக்கிறார்கள் என மறைமுகமாக சசிகலாவை விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *