புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி!

புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்தது. தற்போது, என்.ஆர். காங்கிரஸ்- பாஜக– அதிமுக ஆகிய கட்சிகள் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக க்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில வளர்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்து உள்ளதாகவும், இந்தக் கூட்டணி அமோக வெற்றிபெறும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *